வருக புத்தாண்டே வருக
இரவு 12 மணி வாழ்த்துக்கள்
வருவது புத்தாண்டாம்
பிறக்கபோகும் புத்தாண்டே
புத்துயிர் குடுத்திடு..
புது புது சொந்தங்களை
கொடுக்கவிருக்கும் புத்தாண்டே
சோகத்தை மறைத்திடு...
புது புது வாய்ப்புக்களை
தரவிருக்கும் புத்தாண்டே
மன தைரியத்தை தந்திடு...
உன்னை வரவேற்க விழைகிறேன்
வருக புத்தாண்டே வருக ! ! !
புத்தாண்டு வாழ்த்துக்களுடன்
சத்யா

No comments:
Post a Comment